"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் - பகுதி 02
காதல் ...
(என் மனசாட்சி :-நீ மட்டும் யோக்கியம்... நான் :- நாம அப்புறமா பேசலாம்ப்பா நான் இந்த blog-அ போஸ்ட் பண்ணிட்டு வரனே plz..) அப்படித்தான் அம்புலி team லயும்..எப்ப பாத்தாலும் sms ஓ.. இல்ல "ஆமா.. ம்.. அப்புறம்....சொல்லு’’னு ஒரு assistant நம்ம Office compound gate கிட்டப் தனியாப்போய் சிரிச்சுக்கிட்டு நிப்(பேங்க)பாங்க.
So இந்த 3 problems-அ தற்காலிகமா தள்ளி வைக்க directors
யோசிச்சாங்க... யோசிச்சாங்க... யோசிச்சாங்க...
சொன்னாங்க... "கெளம்பங்கடா வேலூர்க்கு...''
" அதுக்கு முன்னாடி Meeting வச்சு சொன்ன condition(கட்டளை) இதுதான்,
"வேலூர் போனதும் No chating no phone calls....."
நம்ம Assistants தனியா ஒரு Meeting போட்டு இப்டிதான் பேசிக்கிட்டாங்க
"ச்ச.. என்னப்பா.. இதல்லாம் நியாயமே இல்ல...பேசக்கூடாதுன்னா எப்டி?...
"ச்ச.. என்னப்பா.. இதல்லாம் நியாயமே இல்ல...பேசக்கூடாதுன்னா எப்டி?...
So நாம நமக்குள்ள ஒரு agreement ............................................................!"

கொண்டகுழு கிளம்பிட்டோம். பேருந்துப்பயணம்...சுவாரஸ்யமா பேசிக்கிட்டே கிளம்பிட்டோம்.வேலூர்ல Hariஅண்ணா வீட்ல தான் discussion.
Haresh அண்ணா (directors -அ நாங்க கூப்பிடறது அண்ணா.. sir... Boss..3 விதமா.. moodக்கு ஏத்த Mix...)
Script -அ one line order படி, Haresh அண்ணா சொல்லச் சொல்ல ஒவ்வொரு scene -ஆ விவாதிக்க ஆரம்பிச்சோம். விவாதங்களில் சில சில கோபங்கள், ஆதங்கங்கள், பல சந்தோஷங்கள்னு தீவிரமா discussion நடந்துக்கிட்டுருக்கும் போது, Camara man sathish அண்ணா,Music director Prabu அண்ணா, Srijith, Hussain, Lokesh, Lokeshwaran -னு team members எல்லோரும் வந்து சேர்ந்துக்கிட்டாங்க. விவாதங்களில் ஆலோசனைகளின் எண்ணிக்கை கூடியது. எங்க (சினிமா) style ல இத சொன்னா
‘’Cut பண்ணி open பண்ணா’’
Script ரெடிங்க.
சரியா 7,8 நாளைக்கு அப்புறம் discussion முடிஞ்சிடுச்சு. எல்லோருக்கும் முழு திருப்தி. எங்க team-க்கு ஒரு பழக்கமிருக்கு. எப்போலாம் நாங்க ஒண்ணுக்கூடி Meeting ஓ இல்ல ஏதாவது ஒரு வேலைய முடிச்சோம்னா.. அப்டியே கிளம்பிப்போய் தியேட்டர்ல சங்கமிச்சிடுவோம். அன்னிக்கும் அப்டிதான்..
மறுபடியும் எங்க பாஷைல சொன்னா
‘’Cut பண்ணி open பண்ணா’’
தியேட்டர்..
படம் பாத்துட்டு பாப்கார்ன் சாப்பிட்டு அதோட விட்டுட மாட்டாங்க Directors.அந்த படமே ரெண்டேகால் மணி நேரம்தா இருந்திருக்கும்... ஆனா அந்த படத்தப்பத்தி 5 மணி நேரம் கூட some times discuss பண்ணுவோம். So அன்னிக்கும் அப்படித்தான்.. பாத்த படத்த பத்தி discuss பண்ணிட்டு தூங்க போயாச்சு.
நைட் 3 மணி. மாடில ஏதோ சத்தம்..
எனக்கு மட்டும் கேட்டுச்சு..
கண் விழிச்சுப் பாத்தாக்கா எல்லாரும் செம தூக்கத்துல இருக்காங்க.
கண்ண மூடிக்கிட்டு ஆழ்ந்து கேட்டாக்கா சத்தம் நல்லா கேக்குது... என்னனுதா பாக்கலாமேனு தைரியத்த வரவச்சிக்கிட்டு மாடிப்படியில ஏற ஆரம்பச்சேன். திகிலான நொடிகள்.. மாடிக்கும் வந்தாச்சு. யாரையும் காணோம்.இப்போ பயங்கர நிசப்தம்...
Again a voice...
அதேதான்...
“ஆமா.. ம்.. அப்புறம்....சொல்லு’’
அடப்பாவி...
conditiona மீறி ஒரு assistant director..Sofa ல படுத்துக்கிட்டு ஆகாயத்துல பறந்துக்கிட்டுருக்கான்...
-------------------------------------------------------------------------------------------
அனுபவங்கள் தொடரும்...

அனுபவங்கள் தொடரும்... தொடருங்கள்
ReplyDelete